முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகை அம்மன் ஆலய இணையத் தளம் ஒன்றினை உலகெங்கும் பரந்து வாழுகின்ற கண்ணகி அடியார்களின் முன் கொண்டுவருவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த இணையத்தளத்தின் மூலமாக வற்றாப்பளைக் கண்ணகி ஆலயத்தில் வருடா வருடம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஒளிப்படங்களாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும் நேர்காணலாகவும் அவ்வப்போது தருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை உலகெங்கும் பரந்து வாழும் அடியார்கள் பார்த்துப் பயனடையலாம்..
ஆலயம் திறத்திருக்கும் நேரம்
Opening Time
06:30 மணி முதல் 21:00 மணி வரை
6:30 AM - 9:00 PM
-
தொலைபேசி+94-24 3243558
பூசை நேரங்கள்
காலை 07:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 5:00 மணிக்கு .
சிறப்பு நாட்களில் நேர மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
Puja time
07:00 AM, 12:00 PM, 5:00 PM.
Expect time changes on special days.